2026ல் முதலாம் தவணைப் பரீடசை இரத்து புதிய சுற்றறிக்கை வெளியீடு
ந.சந்திரகுமார் SLPS
கல்வி அமைச்சின் செயலாளரின் ED/17/03/01/01/01 ஆந் திகதிய சுற்றறிக்கை கடிதத்திற்கு அமைய,2026 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் தவணை பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய .... *2025 பெப்ரவரி மாதம் க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் விசேட பயிற்சி பரீட்சை நடத்த வேண்டும். *தரம் 7-11 மாணவர்களுக்கு இரண்டாம் தவணை மற்றும் மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெறும். *2026 Aug. மாதம் க.பொ.த.உ/த பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஐந்தாம் தவணைப் பரீட்சை நடைபெறாது.எனினும் ஆறாம் தவணைப் பரீட்சை நடைபெறும்.

0 கருத்துகள்