இலங்கையில் அனைவரும் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர மற்றும் சேவை தொலைபேசி இலக்கங்கள்
🚨 அவசர சேவைகள்
அவசர பொலிஸ் பிரிவு – 119 / 011-5717171
தேசிய உதவி மையம் – 118
தொலைபேசி இணைப்பு அவசர சேவை – 112
அம்புலன்ஸ் (கொழும்பு) – 110
தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் – 011-2422222 / 110
தேசிய அவசர பிரிவு – 011-2691095 / 011-2699935
விபத்து பிரிவு – 011-2693184
சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை – 011-2437744
செஞ்சிலுவை அம்புலன்ஸ் – 011-5555505
👮 பாதுகாப்பு மற்றும் சட்ட சேவைகள்
பொலிஸ் தலைமையகம் – 011-2421111
குற்றப்பிரிவு – 011-2691500
மோசடி பணியகம் – 011-2583512
விசாரணை மற்றும் கண்காணிப்பு – 1905
IMEI மீளாய்வு அலகு – 1909
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு – 011-2691500 / 011-2437515 / 011-2330646
இராணுவ தலைமையகம் – 011-2432682
சட்ட உதவி ஆணைக்குழு – 021-2224545 / 011-2433618
மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் – 1996
பெண்களிற்கெதிரான வன்முறைகள் – 1938
சிறுவர் துஸ்பிரயோகம் – 1929
🏥 சுகாதாரம் மற்றும் மனநலம்
தேசிய வைத்தியசாலை – 1959
கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் – 011-2691111
போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு – 011-2691111
குருதி வங்கி – 011-2695728 / 011-2692317 / 011-2674799
புற்றுநோய் வைத்தியசாலை (மகரகம) – 011-2842052
உளநலம் சார் பிரச்சினைகள் – 021-2226666
தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் – 1984
போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் – 1984
⚡ பொதுச் சேவைகள்
இலங்கை மின்சக்தி நிறுவனம் – 1910
இலங்கை மின்சார சபை – 1987
மின்சார தடை – 011-2466660 / 011-4617575
நீர் வடிகாலமைப்புச் சபை – 1939
வீதி அபிவிருத்தி அதிகாரசபை – 1968
தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் – 1900
தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு – 1966
🎓 கல்வி மற்றும் அரசு சேவைகள்
கல்வி அமைச்சு – 1988
பரீட்சை திணைக்களம் – 1911
உயர்கல்வி அமைச்சு – 1918
குடியகல்வு மற்றும் குடிவரவு – 1962
அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் – 1919
மொழிகள் சார் பிரச்சினைகள் – 1956
பிரதமர் அலுவலகம் – 011-2321406
🌾 விவசாய மற்றும் மக்கள் சேவைகள்
விவசாயிகளுக்கான சேவைகள் – 1918
விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் – 1920
நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் – 1977
வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் உறவினர்களது முறைபாடுகள் – 1989
🚍 போக்குவரத்து சேவைகள்
மத்திய பேருந்து நிலையம் (புறக்கோட்டை) – 011-2329606
கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு – 011-2434215
அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் – 011-2421052
அவசர அதிவேக பிரிவு – 1969
📌 இந்த இலக்கங்களை உங்கள் கைப்பேசியில் சேமித்து வைத்திருப்பது அவசர சூழ்நிலைகளில் மிக முக்கியமான உதவியாக இருக்கும்.

0 கருத்துகள்