தரம் -9, வரலாறு, | இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் அலகு - 4 | சுருக்க வினா விடை
தரம் 9 வரலாறு – இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் | அலகு 4 சுருக்க வினா விடை
தரம் 9 வரலாறு | அலகு 04 | இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்
இந்தப் பதிவில் தரம் 9 வரலாறு அலகு 4 – இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் தொடர்பான முக்கியமான சுருக்க வினா–விடைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பாடத்தை எளிதாகப் புரிந்துகொள்ளவும், பரீட்சைக்குத் தேவையான முக்கிய தகவல்களை விரைவாக மீட்டுப் பார்க்கவும் இந்த வினா–விடைகள் உதவும்.
📚 இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் – சுருக்க வினா விடை
01. இந்தியாவை அடைவதற்கான கடல் வழியைத் தேடிய போர்த்துக்கேய மாலுமி யார்?
விடை: வாஸ்கொடகாமா.
02. வாஸ்கொடகாமா இந்தியாவை அடைந்த ஆண்டு எது?
விடை: 1498 ஆம் ஆண்டு.
03. வாஸ்கொடகாமா இந்தியாவின் எந்தத் துறைமுகத்தை அடைந்தார்?
விடை: கள்ளிக்கோட்டை (Calicut).
04. இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகை ஏற்படுத்திய முக்கிய விளைவு என்ன?
விடை: இந்தியாவில் ஐரோப்பிய நாட

0 கருத்துகள்