இலங்கையில் தேசிய அடையாள அட்டை (NIC) பெறுவது எப்படி?

 இலங்கையில் தேசிய அடையாள அட்டை (NIC) பெறுவது எப்படி? – 2026 முழுமையான வழிகாட்டி


புதிய NIC விண்ணப்பிக்க வேண்டுமா?
தொலைந்த NIC-ஐ மீண்டும் பெற வேண்டுமா?
அல்லது ஒரே நாளில் NIC வேண்டுமா?
🆔 NIC பெற வேண்டிய வயது
✅ 15 வயது நிறைந்ததும் / (14 வயதும் 6 மாதங்களும் பூர்த்தியாகவேண்டும்) - NICக்கு விண்ணப்பிக்க வேண்டும் (பெரும்பாலும் இது பாடசாலைகள் மூலமாக மேட்கொள்ளப்படும் இருப்பினும் ஒன்லைன் புகைப்படம் (Authorized) Studio-வில் எடுத்து கொடுக்கவேண்டும் [VM Studio- Sammanthurai] )
⛔ தாமதமானால் ரூ. 2,500 அபராதம் விதிக்கப்படும்
NIC என்பது வாக்களிப்பு, வங்கி கணக்கு, அரச சேவைகள், வேலை, பாஸ்போர்ட் போன்ற அனைத்திற்கும் மிக அவசியமான ஆவணமாகும் .
🟢 NIC வகைகள்
🔸 பழைய லேமினேட் NIC (1972 – 2017)
🔸 Smart NIC (Plastic / Polycarbonate Card) – தற்போது வழங்கப்படுகின்ற வகை
🔸 e-NIC (Digital ID) – விரைவில் அமுலுக்கு வரும்
📸 NIC புகைப்படம் – மிக முக்கிய மாற்றம் (NEW RULE)
❌ பிரிண்ட் செய்த புகைப்படங்கள் இனி ஏற்கப்படாது
✅ அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட (Authorized) Studio-வில் மட்டும் (VM Studio- Sammanthurai) புகைப்படம் எடுக்க வேண்டும்
✅ ICAO Standard-க்கு ஏற்ப
🔹 Light Blue Background
🔹 Photo fee: அதிகபட்சம் ரூ. 400
🔹 Photo slip validity: 6 மாதங்கள்
📡 புகைப்படம் இணையம் வழியாக திணைக்களத்திற்கு அனுப்பப்படும்
🧾 உங்களுக்கு ஒரு Acknowledgement Slip மட்டும் வழங்கப்படும் –
👉 அதையே விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்
🏢 விண்ணப்பிக்கும் முறை
🟢 Normal Service (சாதாரண சேவை)
📍 Grama Niladhari (GN) மூலம்

(உங்களுக்கு ஸ்டுடியோ வினால் தரப்பட்ட போட்டோ Acknowledgement Slipஉடன், உங்கள் முகவரிக்குரிய GS இடம் சென்று படிவத்தினை பூர்த்திசெய்ய வேண்டும் GS உடாக விண்ணப்பித்தல்)
➡️ Divisional Secretariat ➡️ Department for Registration of Persons (DRP)
⏳ காலம்: 1–3 மாதங்கள் (சுமார் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல்)
💰 கட்டணம்:
• முதல் NIC (15 வயதில்): ரூ. 200
• திருத்தம் / சேதம்: ரூ. 500
• தொலைந்த NIC: ரூ. 1,000
⚡ One-Day Service (ஒரே நாளில் NIC)
(உங்களுக்கு ஸ்டுடியோ வினால் தரப்பட்ட போட்டோ Acknowledgement Slip உடன், உங்கள் முகவரிக்குரிய GS இடம் சென்று One-Day Service என கூறி GS பூர்த்திசெய்த படிவத்துடன் கீழே குறிப்பிட்ட இடங்களில் பெற்றுக்கொள்ளமுடியம் )
📍 Battaramulla – “Suhurupaya” தலைமைக் காரியாலயம்
📍 Galle – பிராந்திய அலுவலகம்
⏰ 3–5 மணி நேரத்தில் NIC
🕢 காலை 7:30 மணிக்குள் செல்வது சிறந்தது
💸 மேலதிக கட்டணம்: ரூ. 2,000
(மேலே உள்ள அரச கட்டணத்துடன் கூடுதலாக)
👉 அவசரமாக NIC தேவைப்படுபவர்களுக்கு மட்டும்
📄 தேவையான ஆவணங்கள்
✔️ பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)
✔️ ICAO Photo Acknowledgement Slip
✔️ GN & Divisional Secretariat சான்று
✔️ பழைய NIC (Renewal)
✔️ Police Report (NIC தொலைந்தால் – 6 மாதத்திற்குள்)
⚠️ NIC தொலைந்துவிட்டதா?
🚓 உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் Police Entry செய்ய வேண்டும்
📄 அந்த முறைப்பாட்டின் பிரதியில்லாமல் விண்ணப்பம் ஏற்கப்படாது
💰 கட்டணம்: ரூ. 1,000
(உங்களுக்கு ஸ்டுடியோ வினால் தரப்பட்ட போட்டோ Acknowledgement Slip உடன், உங்கள் முகவரிக்குரிய GS இடம் சென்று படிவத்தினை பூர்த்திசெய்ய வேண்டும்)
📌 முக்கிய அறிவுரைகள்
👉 புகைப்படம் சரியாக இருக்க வேண்டும்
👉 Birth Certificate-ல் உள்ள பெயர் & விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும்
👉 GN சான்று இல்லாமல் விண்ணப்பம் செல்லாது
📢 இந்த தகவல் NIC எடுக்க இருப்பவர்களுக்கு மிக முக்கியம்
🙏 தயவு செய்து Share செய்யுங்கள் – மற்றவர்களுக்கும் உதவும்
நன்றி : Zakeeb Mujib Rahuman

கருத்துரையிடுக

0 கருத்துகள்