அரசாங்கம் இன்று (15 மார்ச்) காலை 6.00 மணி முதல் எரிபொருள் விநியோகத்திற்கு QR Code முறையை நடைமுறைப்படுத்துகிறது.
பதிவு செய்யப்பட்ட QR Code இல்லாமல் எரிபொருள் வழங்கப்படமாட்டாது.
ஒரு வாரத்திற்கு ஒரு வாகனத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு
• பஸ் – 60 லிட்டர்
• மோட்டார் சைக்கிள் – 5 லிட்டர்
• மோட்டார் கார் – 15 லிட்டர்
• வேன் – 40 லிட்டர்
• லாரி – 200 லிட்டர்
• நில வாகனங்கள் (Land vehicles) – 25 லிட்டர்
• மூன்று சக்கர வண்டி (Three wheeler) – 15 லிட்டர்
• சிறப்பு பயன்பாட்டு வாகனங்கள் – 40 லிட்டர்
Fuel Pass பெற பதிவு செய்வது எப்படி?
Fuel Pass பெற https://fuelpass.gov.lk/ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.
பதிவு முடிந்ததும் QR Code வடிவில் Fuel Pass கிடைக்கும்.
அதை
• மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்
• அல்லது அச்சிட்டு (print) எடுத்து எரிபொருள் நிலையத்தில் காட்டலாம்.
QR Code பெறும் நடைமுறை
1. ஏற்கனவே QR Code பதிவு செய்தவர்கள்
i. வாகன உரிமை மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மாற்றமில்லையெனில்
14.03.2026 நள்ளிரவு முதல்
https://fuelpass.gov.lk தளத்தில்
“Vehicle Login” மூலம் QR Code ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
ii. வாகன உரிமை அல்லது மொபைல் எண் மாற்றமிருந்தால்
15.03.2026 காலை 6.00 மணி முதல்
“Vehicle Registration” மூலம் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
2. இதற்கு முன் QR Code பதிவு செய்யாதவர்கள் / புதிய வாகனங்கள் (RMV-ல் பதிவு செய்யப்பட்டவை)
15.03.2026 காலை 6.00 மணி முதல்
https://fuelpass.gov.lk தளத்தில்
“Vehicle Registration” மூலம் பதிவு செய்யலாம்.
How to create QR code here
QR Code மூலம் எரிபொருளை பெற்றுக் கொள்வது எப்படி?
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக Fuel Pass QR Code System அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்களுக்கான எரிபொருளை எளிதாக பெற முடியும்.
Fuel Pass பதிவு செய்வது எப்படி?
- Fuel Pass இணையதளத்திற்கு செல்லவும்.
- வாகன பதிவு எண்ணை (Vehicle Number) உள்ளிடவும்.
- தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை உள்ளிடவும்.
- தேவையான தகவல்களை நிரப்பவும்.
- பதிவு முடிந்ததும் QR Code உருவாகும்.
QR Code மூலம் Fuel பெறும் முறை
- QR Code-ஐ உங்கள் mobile-ல் சேமிக்கவும்.
- அல்லது print எடுத்துக் கொள்ளலாம்.
- Fuel station-ல் QR Code scan செய்யப்படும்.
- உங்கள் வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட fuel வழங்கப்படும்.
Fuel Pass முறையின் நன்மைகள்
- எரிபொருள் விநியோகம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
- நீண்ட வரிசைகள் குறைகின்றன.
- அனைவருக்கும் சமமான fuel விநியோகம் கிடைக்கிறது.
0 கருத்துகள்