📚 சுற்றாடல் செயற்பாடுகள் – டிஜிட்டல் பல்தேர்வு வினாக்கள்
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு,
சுற்றாடல்சார் செயற்பாடுகள் தொடர்பான டிஜிட்டல் பல்தேர்வு வினாக்கள் இங்கு வழங்கப்படுகின்றன.
இந்த வினாக்கள் மூலம் மாணவர்கள்:
✅ சுற்றாடல் அறிவை மேம்படுத்தலாம்
✅ பரீட்சை முறையை பழகலாம்
✅ சரியான விடையை தேர்வு செய்யும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்
📖 Scholarship Exam | Environmental Activities MCQ Quiz
📌 Grade 5 Scholarship Exam Preparation
📌 Environmental Studies Practice Questions
📌 Interactive Digital MCQ Quiz
Link below
அலகு - எமது நல்வாழ்வு (91-120)
அலகு - எமது நல்வாழ்வு (121-130)

0 கருத்துகள்