இலங்கை பொலிஸ் ஆட்சேர்ப்பு 2026 | Constable & STF Apply Online | Police Jobs Sri Lanka

🚔 இலங்கை பொலிஸ் ஆட்சேர்ப்பு 2026 – கான்ஸ்டபிள் & STF விண்ணப்பங்கள்  

2026.03.28 அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி (இலக்கம் 2442) படி, இலங்கை பொலிஸ் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.

தொழில் என்பது வாழ்வாதாரத்திற்கு தன்னை கௌவரமாக வைத்திருக்கவும் உதவும்

📌 கிடைக்கும் பதவிகள்

  • கான்ஸ்டபிள் (Constable)
  • விசேட அதிரடிப்படை (STF)
  • பெண் கான்ஸ்டபிள்
  • சிவில் அதிகாரி
  • Driver Constable

🎯 அடிப்படை தகுதிகள்

  • வயது: 18 – 24
  • திருமண நிலை: திருமணம் ஆகாதவர்
  • இலங்கைப் பிரஜை

🎓 கல்வித் தகுதி

முறை 01:

  • O/L – 5 பாடங்களில் சித்தி
  • கணிதம், அறிவியல், மொழி, ஆங்கிலம் அவசியம்
  • 2 Credit Pass

முறை 02:

  • O/L – 5 Pass + 2C
  • A/L – 2 Pass (ஒரே அமர்வு)

💪 உடல் தகுதிகள்

வகை ஆண் பெண்
உயரம் 5'4" (162.56 cm) 5'1" (154.94 cm)
மார்பளவு 30 inch -

⚠️ முக்கிய குறிப்பு

தவறான தகவல்களுடன் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த அறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும்.

📄 விண்ணப்ப இணைப்புகள்

🔥 இப்போதே விண்ணப்பிக்கவும் – வாய்ப்பு தவறவிடாதீர்கள்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்