இலங்கை சட்டக் கல்லூரி 2027 – மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இலங்கை சட்டக் கல்லூரி 2027 மாணவர் சேர்க்கை | விண்ணப்பம், தகுதிகள், தேர்வு விவரம்

📚 இலங்கை சட்டக் கல்லூரி 2027 – மாணவர் சேர்க்கை அறிவிப்பு

🗓 விண்ணப்பக் காலம்:
2026 மார்ச் 30 முதல் 2026 ஏப்ரல் 30 (இரவு 9.00 மணி வரை)

🌐 விண்ணப்பிக்கும் முறை

அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலம் மட்டுமே:

👉 விண்ணப்பிக்க இங்கு செல்லவும்

("Our Services" → "Online Applications - Recruitment/EB Exams")

🎓 கல்வித் தகுதிகள்

  • G.C.E A/L – ஒரே தடவையில் 2 சிறப்புச் சித்தி + 1 சாதாரண சித்தி
  • G.C.E O/L – ஆங்கிலம் (C), தமிழ்/சிங்களம் (C)
  • வயது – குறைந்தது 17

📝 நுழைவுத் தேர்வு (August 2026 - Colombo)

  • பொது அறிவு – 1 மணி
  • பொது நுண்ணறிவு – 1 மணி
  • ஆங்கிலம் – 1½ மணி
  • தமிழ்/சிங்களம் – 1½ மணி

💰 கட்டண விவரங்கள்

  • பரீட்சைக் கட்டணம்: Rs. 1,200/-
  • பதிவு கட்டணம்: Rs. 12,000/-
  • Bank: Hatton National Bank (Hullsdorp Branch)
  • A/C No: 063020073300
📧 Payment Receipt அனுப்ப வேண்டிய Email:
entrance@slc.ac.lk

⚠️ முக்கிய குறிப்புகள்

  • காலக்கெடு கடந்தால் விண்ணப்பிக்க முடியாது
  • அனைத்து தகவல்களும் சரியாக நிரப்ப வேண்டும்
  • Receipt அனுப்ப மறந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்



கருத்துரையிடுக

0 கருத்துகள்