அறிவித்தல்
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான வலயங்களுக்கிடையிலான வருடாந்த இடமாற்றம் - 2027(2026) இற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களது விண்ணப்பங்கள், தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை, கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை மற்றும் மாகாண ஆசிரியர் இடமாற்ற சபையின் தீர்மானங்களுக்கமைவாக 2027(2026) ஆம் ஆண்டுக்குரிய வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்ற முன்மொழிவுகளாக வெளியிடப்பட்டுள்ளன.
இடமாற்றத்திற்காக முன்மொழியப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை உள்ளடக்கிய இடமாற்றப் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
📄 இடமாற்றப் பட்டியலைப் பார்வையிடதிருப்தியடையாத ஆசிரியர்களுக்கான மேன்முறையீடு
முன்மொழிவுகளில் திருப்தியடையாத ஆசிரியர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:
அனுப்ப வேண்டிய முகவரி
மாகாணக் கல்வித் திணைக்களம், கிழக்கு மாகாணம்,
உட்துறைமுக வீதி, திருகோணமலை.
அதிகாரபூர்வ கடிதம்
மாகாணக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணம்
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு www.paperpdf.edu.lk உடன் இணைந்திருங்கள்.

0 கருத்துகள்